அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டி கொலை | சாராய விற்பனையை வீடியோ

2018-05-05 2

அணைக்கட்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரான மகேந்திரன் சில வேலைகள் காரணமாக இன்று அலுவலகத்திற்கு சென்றுள்ளார்|சட்டவிரோதமாக சாராய விற்பனை நடப்பதை படம் பிடித்த 2 பேர் மீது சாராய வியாபாரிகள் தாக்குதல் நடத்திய வழக்கில் பிரபல சாராய வியாபாரி உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Videos similaires